×

அரியலூர் வி.கைகாட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மோசடி செய்தவர் கைது

அரியலூர்: அரியலூர் வி.கைகாட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயில்சாமி என்பவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றித் தந்து அவரது கணக்கில் ச10,400 திருடிய அபிமன்யு கைது செய்யப்பட்டுள்ளார்.

The post அரியலூர் வி.கைகாட்டியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவது போல் நடித்து மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kaikatti ,Ariyalur ,Mylswamy ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐல் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு